The Royal Wedding | இளவரசர் ஹாரி திருமணம் | திருமணத்தில் பிரியங்கா சோப்ரா

2018-05-19 20,799

#TheRoyalWedding #tamil #ஹாரி திருமணம் #PriyankaChopra #TomHardy #GeorgeClooney

On Monday 27 November 2017 The Prince of Wales announced the engagement of his son Prince Harry to Ms. Meghan Markle.Prince Harry and Meghan Markle married on May 19, 2018. The couple’s decision to wed on a Saturday went against tradition, as royal weddings usually take place on a weekday. The Duke and Duchess of Cambridge wed on a Friday and the Queen on a Thursday. Bollywood actress Priyanka Chopra attended Harry's wedding, Meghan's wedding, the Royal Wedding. David Beckham, Victoria Beckham, Cressida Bonas, James Corden, Tom Hardy, Serena Williams, Chelsy Davis, Carey Mulligan, Sir Elton John, Oprah Winfrey have attended the royal wedding.

இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கல் திருமணம் இன்று நடந்து முடிந்தது. விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வை அடுத்து இங்கிலாந்து மக்கள் அனைவரும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகனும், பிரிட்டன் அரியணையின் ஐந்தாவது இளவரசருமான ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மெகன் மார்கல் திருமணம் இன்று விண்ட்சர் கேசிலின் செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் திருமணத்தின்போது மணப்பெண் மெகன் மார்கல்லை தந்தை ஸ்தானத்தில் இருந்து இளவரசர் சார்லஸ் தேவாலயத்திற்கு அழைத்து வந்தார்.
இவர் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய தோழி. மெகனின் திருமண செய்தியை கேள்வி பட்டவுடன் பிரியங்கா தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். டப்பாவாலாக்களின் திருமண பரிசு: மும்பையின் புகழ்பெற்ற டப்பாவாலாக்கள் மணமக்கள் ஹாரி மற்றும் மெகனுக்கு திருமண பரிசாக பாரம்பரிய பைஜாமா-குர்தா மற்றும் பைதானி புடவை, வளையல்கள் ஆகியவற்றை பரிசளித்துள்ளனர்.